Dec 22, 2025 - 01:56 PM -
0
தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகம் முன்பாக இன்று (22) போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
“தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே” என பிரதானமாக கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் விகாரையை அகற்ற கோரினர்.
--

