வடக்கு
யாழ். பருத்தித்துறையில் கரை ஒதுங்கிய சடலம்!

Dec 24, 2025 - 03:48 PM -

0

யாழ். பருத்தித்துறையில் கரை ஒதுங்கிய சடலம்!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை - இன்பர்சிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. 

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில், கடந்த 06 ஆம் திகதி நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான 'ஆரோக்கிய கிங்' என்ற மீனவரின் சடலமாக இது இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05