Dec 29, 2025 - 05:44 PM -
0
கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற பன்னங்கண்டி பகுதியில் பாழடைந்த வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்ட பொலிசார் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்தனர்.
சந்தேகநபர் ஒருவரை கைது செய்து மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த கஞ்சா மீட்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபரை நீதிமன்ற நடவடிக்கைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
--

