Jan 1, 2026 - 05:10 PM -
0
2026 ஆண்டின் முதல் நாள் அரசகரும பணிகள் இன்று (01) சத்திய பிரமாணத்துடன் ஆரம்பமானது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை மங்கள விள விளக்கு ஏற்றலை தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றலுடன் சத்திய பிரமாணம் எடுக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற பதிவாளர் பாலசிங்கம் சரண்ராஜ் தலைமையில் நிகழ்வுகள் இடம் பெற்றன.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்தில் முன்னர் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய ஜெகநாதன் கயநிதி பாலன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
--

