Header Logo
SLIC
பல்சுவை
பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை கொலை செய்த இளம் பெண்ணுக்கு ​நேர்ந்த கதி

Jan 2, 2026 - 07:01 PM

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை கொலை செய்த இளம் பெண்ணுக்கு ​நேர்ந்த கதி
Mobitel Inner 1278
EDEX Inner

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை கொலை செய்த இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்தனர். 

பண்டா மாவட்டம் முர்வால் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

நேற்று பிற்பகலில் சுக்ராஜ் பிரஜாபதி (50 வயது) என்பவரை 18 வயது இளம்பெண் ஒருவர் வெட்டி கொலை செய்து விட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. 

இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் அந்த பெண்ணை கைது செய்தனர். 

இளம்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் தனியாக வீட்டில் இருந்தபோது அந்த நபர் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். 

அவரிடம் இருந்த தன்னை தற்காத்து கொள்வதற்காக இளம்பெண் வீட்டில் இருந்த பர்சா என்ற கோடரி வகை ஆயுதத்தால் அவரை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

MOST READ
08
“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

Aug 25, 2026 - 05:45 PM

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278