Jan 7, 2026 - 04:42 PM -
0
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே நிலை கொண்டிருந்த நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளது என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
இன்று (07) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
--

