Jan 27, 2026 - 06:28 PM -
0
'கிவுல் ஓயா' திட்டம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இன்று (27) யாழ்ப்பாணத்தில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
--

