Jan 28, 2026 - 10:23 AM -
0
சர்வதேச விசாரணை, சர்வதேச தலையீடு தான் எங்களின் பிரச்சனைக்கான தீர்வு என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராசா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
--

