Header Logo
SLIC
மலையகம்
தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!

Feb 4, 2026 - 11:17 AM

தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!
Mobitel Inner 1278
EDEX Inner

நழிவடைந்துள்ள சகல துறைகளும் கட்டியெழுப்பப்பட்டு, பொருளாதார ஸ்திரமிக்க நாடாக எமது நாட்டை உயர்த்த வேண்டியது இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் கடமை என்பதை இந்நாளில் நினைவூட்டிப் பார்ப்பதே சிறந்தது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தனது 78 ஆவது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, 

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான கரங்களைப் பலப்படுத்தி, நாட்டை சுபீட்சமானதும் வளமிக்கதுமான நாடாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே அனைவரினதும் குறிக்கோளாக அமைய வேண்டும். 

ஒன்றுபட்ட தன்மையும், ஜனநாயகமும் நமது நாட்டின் அடையாளங்கள். இந்த சுதந்திர தினத்தில், சமத்துவம், சமூக நீதி மற்றும் மக்களின் முன்னேற்றம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒரு வலுவான தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் உறுதி ஏற்போம். 

நாடு வளமுடன், மக்கள் நலனுடன், அமைதியும் ஒற்றுமையும் நிலவிட இந்த சுதந்திர தினம் நமக்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கட்டும். 

இலங்கையின் 78 ஆவது ஆண்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் எனது மக்களுக்கு, சுதந்திரதின நல்வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் என தெரிவித்துள்ளார்.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278