Header Logo

சினிமா
ஜனநாயகன் இத்தனை மாதம் தள்ளி போகிறதா?

Feb 4, 2026 - 11:39 PM -

0

ஜனநாயகன் இத்தனை மாதம் தள்ளி போகிறதா?

ஜனநாயகன் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம். 

ஆனால், இந்த படம் சென்ஸார் பிரச்சனையில் சிக்கி படம் வெளிவராமல் தவித்து கொண்டு இருக்கிறது. 

இந்நிலையில் ஜனநாயகன் படம் புக் மை ஷோவில் டிசம்பர் மாதம் வெளிவரும் என்பது போல் காட்ட, உடனே நக்கல் மன்னன் ப்ளு சட்டை மாறன், என்ன ஜனநாயகன் டிசம்பர் ரிலிஸா, அப்போது விஜய் முதலமைச்சர் ஆகியிருப்பாரே என்று கிண்டல் செய்து பதிவு செய்துள்ளார். 

ஜனநாயகன் படம் இந்த பிப்ரவரி முதல் வரவில்லை என்றால் கண்டிப்பாக ஜுன் மாதம் பிறகு தான் படம் வெளிவரும், ஏனெனில் தமிழ்நாடு தேர்தல் திகதி அறிவித்தால் ஜனநாயகன் ரிலிஸ் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title