Header Logo

செய்திகள்
மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மீட்பு

Feb 5, 2026 - 08:43 AM -

0

மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மீட்பு

தெஹிவளை, வைத்திய வீதி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. 

கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலொன்றின் அடிப்படையில், நேற்று (05) பிற்பகல் தெஹிவளை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவொன்று முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தக் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த கைத்துப்பாக்கியுடன் மூன்று தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. 

சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title