Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசி பலன் (5.2.2026)!

Feb 5, 2026 - 09:34 AM

இன்றைய ராசி பலன் (5.2.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (05) கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று மரண யோகம் உள்ள தினம். இன்று கிரகங்களின் அமைப்பால் ஆதித்ய மங்கள யோகம், திரிகிரகி யோகம் ஏற்படுகிறது. இன்று செல்வம் சேர்ப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும். இன்று மகரம் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. 

மேஷ ராசி பலன் 

மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட தக்க நல்ல நிகழ்வுகள் நடக்கும். சிலருக்கு அசையா சொத்து வாங்கும் திட்டம் நிறைவேறும். தொழிலதிபர்களுக்கு மங்களகரமான நாளாக இருக்கும். ஏனெனில் உங்களுடைய திட்டங்களால் லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் நல்ல செயல் திறனால் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். கடின உழைப்பால் நினைத்த இலக்கை அடைய முடியும். உங்களுடைய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மற்றவர்களுடன் இணக்கமான உறவை பேணவும். வேலை நிமித்தமாக நீண்ட நேரம் பயணங்கள் சாத்தியமாகும். 

ரிஷப ராசி பலன் 

ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளில் சமநிலையை பேணவும். இன்று ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளுவது முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை வழங்கும். இன்று நீங்கள் சில சவால்களை எதிர்கொள்ள வாய்ப்பு உண்டு. மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்களின் நிலை முன்னேற்றம் அடையும். காதல் உறவில் உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்கவும். கோபத்தைத் தவிர்த்து நிதானமான பேச்சு செயல்பாடு தேவை. 

மிதுன ராசி பலன் 

மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் மூலம் குறிப்பிடத்தக்க உயரத்தை அடைவீர்கள். இன்று அழகான இடத்திற்கு செல்ல வாய்ப்பு உண்டு அல்லது சிலருடன் அழகிய தருணங்களை செலவிடுவீர்கள். இன்று உங்கள் வேலை பளுவை சிலருடன் பகிர்ந்து கொள்வது சற்று நிம்மதியை தரும். இன்றைய நாள் மகிழ்ச்சியுடன் தொடங்கும். தொழிலதிபர்கள் இன்று குறிப்பாக நல்ல பலன்களை காண்பார்கள். நிதி ஆதாயம் அதிகரிக்கும். லட்சுமி தேவியை வழிபடுங்கள். 

கடக ராசி பலன் 

கடக ராசி சேர்ந்தவர்களுக்கு கடின உழைப்பு தேவைப்படக்கூடிய நாள். வணிக நடவடிக்கைகள் மேம்படும். கடந்த கால பிரச்சனைகளையும் மறந்து முன்னேற்றத்திற்கான செயலில் ஈடுபட்டாலும் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்கள் குடும்பத்திலும் பணியிடத்திலும் கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடவும். பெண்கள் என்ற பணி சுமையை சந்திக்க வாய்ப்பு உண்டு. இன்று சில நண்பரையோ அல்லது புதிதாக அறிமுகமானவர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு உண்டு. இது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியே கொண்டு வரும். அனுமன் சாலிசாவைப் பாராயணம் செய்யுங்கள். 

சிம்ம ராசி பலன் 

சிம்ம ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்கள் குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். இன்று நீங்கள் மன அமைதியை உணர்வீர்கள். புதிய வருமான ஆதாரங்களை கண்டறிவது உங்களுடைய நிதிசைகளை தீர்க்க உதவும். ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் சரியான திட்டமிடனும், நல்ல ஆலோசனை பின்பற்றி நடந்தால் எதிர்பார்த்த முடிவுகளை பெறுவீர்கள். இன்று உங்கள் ஆரோக்கியம் சாதகமாக இருக்கும். உங்கள் சிந்தனை நேர்மறையாக இருக்கட்டும். இதன் மூலம் உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்களுடைய நற்பெயர் வலுவடையும். இன்று உங்களுடைய நிதிநிலை மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களை ரகசியமாக வைத்திருக்கவும். தனிப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் அடைய, நடைமுறை விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்கள் வேலையில் எந்தவித கவன குறைவையும் தவிர்ப்பது அவசியம். வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும். உங்களுடைய உடல் நலம் நன்றாக இருக்கும். உங்கள் ஆலோசனை மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இரும்பு மற்றும் உலோகம் தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உங்கள் உறவினர்களிடமிருந்து நிலையம் பெறுவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் சில முக்கிய வேலைகளில் முன்னேற்றம் ஏற்படும். இந்த மனம் தளராமல் கடின சூழ்நிலை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் சூழலை கவனமாக கையாளுவது அவசியம். 

விருச்சிக ராசி பலன் 

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்கள் எதிர்பார்ப்புகளை சமநிலையில் வைத்திருக்க முயற்சிக்கவும். குடும்பத்தில் சிலர் தங்கள் கருத்துக்களை நிரூபிக்க காரணமாக இருப்பார்கள். உங்கள் செயல்பாடுகளை விட பிறர் செயலில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலை தொடர்பான உங்களுடைய செயல்பாடு சிறப்பாக இருக்கும். உங்கள் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எந்த வேலையும் எளிதாக முடிப்பீர்கள். மாணவர்கள் தேர்வு மற்றும் போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி பெறுவார்கள்.இன்று தான தர்மங்களை செய்வதில் மனம் ஈடுபாடு ஏற்படும். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு பெரியவர்கள் முழு மரியாதையையும், ஆதரவையும் பெறுவீர்கள். இன்று மற்றவர்களை வெல்ல வேண்டும் என்றால் ஆசை தீவிரமடையும். உங்கள் நிதி நிலையில் பெரிய மாற்றங்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் உங்கள் அனுபவம் கை கொடுக்கும். முந்தைய தவறுகள் மீண்டும் வராத உண்ணும் பார்த்து செயல்படவும். இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். இன்று எந்த துறையில் நீங்கள் இருந்தாலும் அதில் பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். உங்களுடைய உடல் நலம் சுறுசுறுப்பாக இருக்கும். 

மகர ராசி பலன் 

மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். இன்று நீங்கள் சொந்த வீடு கட்ட அல்லது வாங்குவதற்கான திட்டங்களில் ஈடுபடலாம். வியாபார திட்டங்களை உற்சாகத்துடன் முடிப்பீர்கள். சில புதிய மாற்றங்களுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளவும். இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். மாணவர்கள் இன்று படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறும். 

கும்ப ராசி பலன் 

கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று புத்திசாலித்தனத்தால் எல்லாவற்றையும் சிறப்பாக கையாள முடியும். இன்று உங்கள் வீட்டில் இருந்து கிளம்பும்போது கணபதி வழிபாடு செய்வதும் இனிப்பு சாப்பிட்டு செல்வது நல்லது. இன்று அரசாங்கத்திடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். மொத்த வியாபாரம் நல்ல செய்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். சொத்து அல்லது பண பரிவுதனை விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. என்ற நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிட அல்லது அற்புதமான பயணத்தை மேற்கொள்வீர்கள். பதவி உயர்வுக்கான வாய்ப்பு அதிகம். 

மீன ராசி பலன் 

மீன ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று நீங்கள் திட்டமிட்டு விஷயங்களை விஷயங்களை முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் நிறைந்து இருக்கும். உங்கள் குடும்ப விஷயங்களில் கட்டுப்பாடு பேணுவது அவசியம். உங்கள் வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத நிதி ஆதாயம் அல்லது பரிசு கிடைக்கும். இன்று உங்களுடைய கடின உழைப்பு, புத்திசாலித்தனம் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்று உதவும். பணியிடத்தில் உங்களுடைய பணி பாராட்டப்படும். சில நல்ல செய்திகள் தேடி வரும் நாள்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

Mobitel 1278