Header Logo
SLIC
மலையகம்
பணி நீக்கப்பட்ட 8 பேரையும் மீண்டும் இணைக்கக் கோரி போராட்டம்!

Feb 5, 2026 - 07:27 PM

பணி நீக்கப்பட்ட 8 பேரையும் மீண்டும் இணைக்கக் கோரி போராட்டம்!
Mobitel Inner 1278
EDEX Inner

ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட சாமிமலை, கவரவில தோட்டத்தில் பணியாற்றும் எட்டு தொழிலாளர்களின் சேவையை தோட்ட நிர்வாகம் இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்று (05) காலை 7.30 மணி முதல் தோட்டத்தில் அமைந்துள்ள இந்து ஆலயத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தங்களை உடனடியாக மீண்டும் பணியில் இணைக்க வேண்டும் என்றும், பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலத்திற்கான நிலுவைச் சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியே அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

கடந்த 48 நாட்களாகத் தங்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தோட்ட நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இதற்குக் காரணம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 

"தோட்டத்தில் பதிவு செய்யப்படாத வெளியாட்களைப் பயன்படுத்தி தேயிலை பறிக்கும் பணியை மேற்கொள்ள தோட்ட நிர்வாகம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தோம். இதன் காரணமாகவே, தங்களின் சேவை தன்னிச்சையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278