Header Logo
Vallibel FD
Selan Bank
மலையகம்
ஹட்டனில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு

Feb 10, 2026 - 01:36 PM

ஹட்டனில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு
Mobitel Inner 1278

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்திரவத்தை தோட்டப் பகுதியில், இன்று (10) காலை நீராடுவதற்காகக் கால்வாய் பகுதிக்குச் சென்ற இளைஞர் குழுவினர், வீதியோரத்தில் சிறுத்தை ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளனர். 

இது குறித்து உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், பின்னர் நல்லதன்னி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டது. 

குறித்த சிறுத்தை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மக்கள் நடமாடும் பாதையிலேயே இந்த விலங்கு உயிரிழந்து கிடந்தாலும், அதன் உடலில் காயங்கள் அல்லது பாதிப்புகள் குறித்த தெளிவான தகவல்கள் இல்லை என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278