Header Logo
SLIC
மலையகம்
பாற்சோறு சமைத்து மகிழ்ந்த தோட்டத் தொழிலாளர்கள்!

Feb 10, 2026 - 06:17 PM

பாற்சோறு சமைத்து மகிழ்ந்த தோட்டத் தொழிலாளர்கள்!
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கை வரலாற்றில் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலச் சம்பளப் பிரச்சினைக்கு, 09 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முறையான தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளதாகப் பெருந்தோட்ட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

தமது நாளார்ந்த சம்பளத்தை 1,750 ரூபாயாக உயர்த்தி வழங்கிய ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று (10) மாலை பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் கீழ்பிரிவு தோட்டத்தில் நடைபெற்றது. 

மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் இத்தோட்டத்தின் தொழிலாளர்கள், பாற்சோறு சமைத்தும், கேக் வெட்டியும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்போது ஜனாதிபதிக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் அவர்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278