Header Logo
SLIC
உலகம்
சோமாலியாவில் கடற்கரையில் தரையிறங்கிய விமானம்!

Feb 11, 2026 - 10:53 AM

சோமாலியாவில் கடற்கரையில் தரையிறங்கிய விமானம்!
Mobitel Inner 1278
EDEX Inner

தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான சோமாலிய பயணிகள் விமானம் ஒன்று, அந்நாட்டுத் தலைநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

எனினும், விமானத்தில் பயணித்த 55 பேருக்கும் எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

விமானியின் திறமையான செயற்பாட்டினால் பயணிகளின் உயிர்களைக் காப்பாற்ற முடிந்ததாகச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

குறித்த விமானம் மொகாடிஷுவிலிருந்து புறப்பட்டுச் சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஒன்று பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, விமானத்தை உடனடியாகத் தரையிறக்குமாறு சோமாலிய சிவில் விமான சேவைகள் அதிகார சபை அந்தச் சந்தர்ப்பத்தில் ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278