Header Logo

சினிமா
ஆயிரத்தில் ஒருவன் 2 என் கையில் இல்லை!

Feb 13, 2026 - 05:55 PM -

0

ஆயிரத்தில் ஒருவன் 2 என் கையில் இல்லை!

இந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். நடிப்பு மட்டுமின்றி சமீபத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குநர் செல்வராகவன் மென்டல் மனதில் மற்றும் 7ஜி ரெயின்போ காலணி 2 படங்களை இயக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 

இந்த நிலையில், இயக்குநர் செல்வராகவன் அளித்த சமீபத்திய பேட்டியில் தான் இயக்கும் புதிய படங்கள் பற்றி பேசியுள்ளார். 

இது குறித்து அவர் தெரிவிக்கையில், 

"புதுப்பேட்டை 2 திரைப்படம் நிச்சயம் உருவாகும். ஆனால், ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாவது என் கையில் இல்லை. இந்தப் படம் உருவாக அனைத்தும் சரியாக அமைய வேண்டும். தற்போது வி.எஃப்.எக்ஸ். தொழில்நுட்பம் முன்னேறி இருப்பதால், அது எளிமையானது தான்." 

"7ஜி ரெயின்போ காலனி 2 மற்றும் மென்டல் மனதில் திரைப்படங்கள் இந்த ஆண்டே திரைக்கு வரும். இதுதவிர புதிதாக கதை ஒன்றை எழுதி வருகிறேன்," என தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title