Header Logo
SLIC
மலையகம்
பெற்றோரின் ஆசியுடன் பரீட்சை மண்டபம் சென்ற மாணவர்கள்

Feb 17, 2026 - 09:37 AM

பெற்றோரின் ஆசியுடன் பரீட்சை மண்டபம் சென்ற மாணவர்கள்
Mobitel Inner 1278
EDEX Inner

நாடளாவிய ரீதியில் இன்று (17) ஆரம்பமாகியுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு, மலையகப் பகுதி பாடசாலை மாணவர்கள் இறையாசி பெற்று ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்குச் செல்வதைக் காண முடிந்தது. 

2025 (2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் 3,545 மத்திய நிலையங்களில் இன்று முதல் ஆரம்பமாவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டுள்ளார். 

3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கார்பெக்ஸ் கல்லூரி மண்டபத்தில் அமையப்பெற்றுள்ள பரீட்சை மண்டபத்திற்கு மாணவர்கள் செல்லும் காட்சி இதுவாகும்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278