Header Logo

வடக்கு
இறையாசியுடன் பரீட்சை மண்டபம் நுழைந்த மன்னார் மாணவர்கள்!

Feb 17, 2026 - 09:56 AM -

0

இறையாசியுடன் பரீட்சை மண்டபம் நுழைந்த மன்னார் மாணவர்கள்!

நாடளாவிய ரீதியில் இன்று (17) ஆரம்பமாகியுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு, மன்னாரில் பாடசாலை மாணவர்கள் இறையாசி பெற்று ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்குச் செல்வதைக் காண முடிந்தது. 

2025 (2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் 3,545 மத்திய நிலையங்களில் இன்று முதல் ஆரம்பமாவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டுள்ளார். 

3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மன்னாரில் 32 பரீட்சை நிலையங்களில் 3,224 பரீட்சாத்திகள் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title