Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
ஹொலண்ட் - ஜெண்டயாவுக்கு திருமணம் முடிந்தது!

Mar 3, 2026 - 02:30 PM

ஹொலண்ட் - ஜெண்டயாவுக்கு திருமணம் முடிந்தது!
Mobitel inner

ஹாலிவுட் நடிகரான டாம் ஹொலண்ட் (Tom Holland) ஸ்பைடர் மேன் திரைப்படங்களில் நடித்து உலகளவில் உள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் கூட, இவரை பார்த்தால் ரசிகர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருவது ஸ்பைடர் மேன் மட்டும்தான். அடுத்ததாக இவர் நடிப்பில் Odessy மற்றும் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவரவுள்ளது. 

ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் டாம் ஹொலண்டுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை ஜெண்டயா (Zendaya). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 

கடந்த ஆண்டு நெருங்கிய குடும்ப உறவுகள் மத்தியில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல் வெளிவந்தது. ஜெண்டயா தனது கை விரலில் அணிந்திருந்த மோதிரம் கூட வைரலானது. 

இந்நிலையில், ஜெண்டயா - டாம் ஹொலண்ட் ஜோடிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1 ஆம் திகதி இவர்களுடைய திருமணம் நடைபெற்றுள்ளது என கூறப்படுகிறது. ஆனால், இவர்களுடைய திருமண புகைப்படங்கள் வெளிவரவில்லை. இருந்தும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை இணையதளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.


MOST READ

காணொளி
கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

Mobitel Upahara