Header Logo

வடக்கு
யாழ். மத்திய கல்லூரி அபார வெற்றி!

Mar 7, 2026 - 03:34 PM -

0

யாழ். மத்திய கல்லூரி அபார வெற்றி!

யாழ். மத்திய கல்லூரிக்கும், சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் 119 ஆவது ஆண்டாக நடைபெறும் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி வெற்றி பெற்றது.

யாழ். மத்திய கல்லூரியில் கடந்த 05 ஆம் திகதி ஆரம்பமான போட்டி மூன்றாவது நாளாக இன்று (07) இடம்பெற்றது. அதில் மூன்று விக்கெட்டுகளால் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது. 

சென்.ஜோன்ஸ்கல்லூரி முதல் இனிங்ஸில் 119 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி 95 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 

மீண்டும் இரண்டாம் இனிங்ஸை ஆரம்பித்த சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 223 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தன. 

இந்நிலையில் 248 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த மத்திய கல்லூரி அணி 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, 250 ஓட்டங்களை பெற்று அபார வெற்றி பெற்றது.

--

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title