Header Logo
SLIC
பல்சுவை
விஜய் இமேஜை கெடுக்க முயற்சி!

Mar 7, 2026 - 04:13 PM

விஜய் இமேஜை கெடுக்க முயற்சி!
Mobitel Inner 1278
EDEX Inner

நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்து இருந்தார். இதனை தொடர்ந்து கடந்த 05 ஆம் திகதி நடைபெற்ற திருமண விழாவில் விஜய் - திரிஷா பங்கேற்றது பேசு பொருளாகி உள்ளது. 

இதனிடையே, தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு விஜய்க்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா இன்று (07) புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதுதொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் விஜய் - சங்கீதா விவகாரத்து தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவிக்கையில், 

விவாகரத்து விவகாரத்தில் விஜய் இமேஜை தி.மு.க. கெடுக்க பார்க்கிறது. தி.மு.க. கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல் என தெரிவித்தார்.

MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278