Header Logo

வடக்கு
இராணுவத்தினர் வசமிருந்த காணி விடுவிப்பு!

Mar 16, 2026 - 06:22 PM -

0

இராணுவத்தினர் வசமிருந்த காணி விடுவிப்பு!

கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயத்திணைக்களத்தின் மாவட்ட பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான 07 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட அரசாங்கதிபர் கருத்து தெரிவிக்கையில் மாவட்டத்தில் பொது மக்கள் மற்றும் அரச திணைக்களங்களின் காணிகள் விடுவிக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் விவசாய பயிற்சி நிலையத்திற்குரிய காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

title