Header Logo

செய்திகள்
ரயில் பயணிகளுக்குத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Mar 17, 2026 - 11:18 PM -

0

ரயில் பயணிகளுக்குத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் ஒவ்வொரு புதன்கிழமையும் விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினங்களில் முன்னெடுக்கப்படும் ரயில் சேவைகள் குறித்து ரயில் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய பிரதான மார்க்கம், கடலோர மார்க்கம், களனிவெளி மார்க்கம், புத்தளம், மட்டக்களப்பு/திருகோணமலை மற்றும் மலையக மார்க்கங்களில் இயக்கப்படும் ரயில் மற்றும் அவை புறப்படும் கால அட்டவணைகள் தொடர்பில் குறித்த அறிவித்தல் மூலம் ரயில் திணைக்களம் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

title