Header Logo

இந்தியா
பாஜகவுடன் கூட்டணியா?

Mar 18, 2026 - 10:17 AM -

0

பாஜகவுடன் கூட்டணியா?

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23 ஆம் திகதி தேர்தல் நடைபெறுகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் இத்தேர்தலில் முதல்முறையாக போட்டியிடுகிறது. அண்மையில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக டெல்லிக்கு சென்ற விஜய் பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச உள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே த.வெ.க. கூட்டணி தொடர்பான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று நிர்வாகிகள் கூறினர். 

இந்நிலையில், தவெகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியான நிலையில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். 

கொளத்தூரில் நேற்று (17) நடந்த த.வெ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "த.வெ.க. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. பல ஆஃபர்களை த.வெ.க. தலைவர் விஜய்க்கு கொடுத்தார்கள். ஆனால், அனைத்து ஆஃபர்களையும் விஜய் நிராகரித்துவிட்டார். 90 தொகுதிகள் தருவதாக பேரம் பேசினார்கள். ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக இருக்கலாம் என பேரம் பேசினார்கள். பதவிக்காக டெல்லிக்கு அடிபணிய மாட்டோம்" என்று தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

மஹோற்சவம்

மஹோற்சவம்

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

title