Header Logo

செய்திகள்
IRIS Bushehr கப்பல் இன்னும் கொழும்புக்கு அருகில்

Mar 19, 2026 - 04:57 PM -

0

IRIS Bushehr கப்பல் இன்னும் கொழும்புக்கு அருகில்

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பலை இன்னும் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

இன்று (19) பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், குறித்த கப்பல் தற்போது கொழும்பிலிருந்து சுமார் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் கொழும்பிற்கு அருகில் 9.5 கடல் மைல் தொலைவில் உள்ளது. 

அதனை நாம் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அதன் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக அவ்வாறு கொண்டு செல்ல முடியாதுள்ளது. 

இதற்காகத் தேவையான தொழில்நுட்ப உதவியை தனியார் நிறுவனமொன்றிடமிருந்து பெற்றுள்ளோம். அந்தத் திருத்தப் பணிகளின் பின்னர் கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு சென்று தடுத்து வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிராக விவசாயிகள் கண்டனப் போராட்டம்!

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிராக விவசாயிகள் கண்டனப் போராட்டம்!

எரிபொருள் பதுக்கலை தடுக்க வேண்டும்!

எரிபொருள் பதுக்கலை தடுக்க வேண்டும்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் போராட்டம்!

சாவு பயத்தை காட்டிடாங்க பர்மா!

சாவு பயத்தை காட்டிடாங்க பர்மா!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

மஹோற்சவம்

மஹோற்சவம்

title