Header Logo

செய்திகள்
மகிந்தவின் பெயர் அச்சுறுத்தலால் கூறப்பட்டது - கபில சந்திரசேன

Mar 19, 2026 - 07:16 PM -

0

மகிந்தவின் பெயர் அச்சுறுத்தலால் கூறப்பட்டது - கபில சந்திரசேன

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தம்மை அச்சுறுத்தி வாக்குமூலம் பெற்றதாக, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன்​ எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்துள்ளார். 

அவர் ஒரு சத்தியக்கடதாசியை சமர்ப்பித்தே இதனைத் தெரிவித்துள்ளார். 

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளரால் விடுக்கப்பட்ட மிரட்டல்களினால் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தலை பயன்படுத்தி, வாக்குமூலம் பதிவு செய்த அதிகாரியால் இந்த அறிக்கை பெறப்பட்டதாக கபில சந்திரசேன வலியுறுத்துகிறார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களோ அல்லது அவர்களின் செல்வாக்கு குறித்த தகவல்களோ அந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால், அவை தன்னால் தன்னார்வமாக வழங்கப்பட்டவை அல்ல என அவர் அந்த சத்தியக் கடதாசியில் சுட்டிக்காட்டியுள்ளார். 

எயார் பஸ் கொடுக்கல் வாங்கலின் போது முன்னாள் ஜனாதிபதிக்கு இருவேறு சந்தர்ப்பங்களில் இலஞ்சம் வழங்கப்பட்டதாக கபில சந்திர சேன தமது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிராக விவசாயிகள் கண்டனப் போராட்டம்!

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிராக விவசாயிகள் கண்டனப் போராட்டம்!

எரிபொருள் பதுக்கலை தடுக்க வேண்டும்!

எரிபொருள் பதுக்கலை தடுக்க வேண்டும்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் போராட்டம்!

சாவு பயத்தை காட்டிடாங்க பர்மா!

சாவு பயத்தை காட்டிடாங்க பர்மா!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

மஹோற்சவம்

மஹோற்சவம்

title