Header Logo

செய்திகள்
QR முறைமையில் இன்னும் சிக்கலா?

Mar 19, 2026 - 10:22 PM -

0

QR முறைமையில் இன்னும் சிக்கலா?

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel Pass) முறைமையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக புதிய உடனடி உதவிச் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

வாடிக்கையாளர்கள் பதிவு செய்யும் போதோ அல்லது முறைமையைப் பயன்படுத்தும் போதோ எதிர்கொள்ளும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் தடைகளை விரைவாகத் தீர்ப்பதே இதன் நோக்கமாகும். 

அதன்படி, வாகனங்களைப் பதிவு செய்யும் போது ஏற்படும் ஏதேனும் சிக்கல்களுக்கு உதவி பெறுவதற்கு 076 019 1919 என்ற இலக்கத்திற்கு WhatsApp ஊடாகச் செய்தியொன்றை அனுப்ப முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சேவையின் மூலம் குறித்த முறைமையைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்பன வழங்கப்படுகின்றன. 

மோசடி நடவடிக்கைகள் அல்லது இந்த முறைமையைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் குறித்த தகவல்களை வழங்கவும் முடியும். 

அத்துடன், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பதிவு செய்வதற்கு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளமான https://fuelpass.gov.lk/ என்பதை மாத்திரம் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிராக விவசாயிகள் கண்டனப் போராட்டம்!

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிராக விவசாயிகள் கண்டனப் போராட்டம்!

எரிபொருள் பதுக்கலை தடுக்க வேண்டும்!

எரிபொருள் பதுக்கலை தடுக்க வேண்டும்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் போராட்டம்!

சாவு பயத்தை காட்டிடாங்க பர்மா!

சாவு பயத்தை காட்டிடாங்க பர்மா!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

மஹோற்சவம்

மஹோற்சவம்

title