Header Logo
Mogo Academy

பல்சுவை
திமுக கொடுத்த சீட் ஏற்புடையதாக இல்லை!

Mar 25, 2026 - 01:23 PM -

0

திமுக கொடுத்த சீட் ஏற்புடையதாக இல்லை!
Mobitel inner

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். தற்போது அவர் திமுக கூட்டணியில் இருந்து வரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

கமலின் கட்சிக்கு திமுக மிக மிக சொற்பமான எண்ணிக்கையில் தான் தொகுதிகள் வழங்க முன்வந்ததாக கூறப்படும் நிலையில் அது பற்றி கமல் காட்டமாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். 

"நமக்கு தருவதாக சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்ற பரிந்துரையும் ஏற்புடையதாக இல்லை." 

"ஆகவே 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக போட்டியிடவில்லை, திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பது என்கிற முடிவை அறிவிக்கிறோம்." இவ்வாறு கமல் அறிவித்து இருக்கிறார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara