Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
அனோஜனுக்கு மன்னிப்பு கோரி மனு சமர்ப்பிக்க ACMC நடவடிக்கை

Sep 21, 2026 - 06:45 PM

அனோஜனுக்கு மன்னிப்பு கோரி மனு சமர்ப்பிக்க ACMC நடவடிக்கை
Mobitel Inner 1278

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ள சிவரசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி, சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத்துக்கு விசேட கோரிக்கை மனுவொன்றை சமர்ப்பிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. 

சவூதி அரேபியாவில் தண்டனை பெற்றுவரும் சிவரசா அனோஜன் அவர்களின் வழக்கு தொடர்பில் கருணை அடிப்படையிலான பரிசீலனையையும் மன்னிப்பையும் கோரி, இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. 

குறித்த மனுவில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களை சேகரிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU), தேசிய ஷூரா சபை மற்றும் இலங்கை முஸ்லிம் ஊடக மன்றம் ஆகியவற்றுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சிவரசா அனோஜனின் வழக்கில் தங்களது ஆதரவை வழங்குவதுடன், இலங்கையிலுள்ள சவூதி அரேபிய இராஜதந்திர தூதரகத்தின் ஊடாக சவூதி அரேபிய மன்னரிடம் மரியாதையுடன் வேண்டுகோள் விடுத்து, அனோஜனின் வழக்கை கருணையுடன் பரிசீலிக்குமாறு கோரப்படவுள்ளது. 

இந்த இக்கட்டான நிலையில் சிவரசா அனோஜனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாக சாத்தியமான அனைத்து வழிகளும் முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278