Header Logo
Mogo Academy

பல்சுவை
வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய சிறந்த பானங்கள்

Mar 25, 2026 - 06:56 PM -

0

வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய சிறந்த பானங்கள்
Mobitel inner

சில பானங்களை வெறும் வயிற்றில் குடித்தாலும் சிறந்த நன்மைகளைத் தரும். 

வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை மற்றும் தேன், 

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து பருகுவது, நச்சுகளை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

சீரகத் தண்ணீர், 

சீரகத் தண்ணீரானது, செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து, வயிற்று உப்புசத்தைக் குறைக்கிறது. 

வெந்தய நீர், 

ரத்த சர்க்கரை அளவைச் சமநிலையில் வைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் வெந்தய நீர் உதவுகிறது. 

கிரீன் டீ, 

அவ்வப்போது கிரீன் டீ பருகுவது, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். 

ஊறவைத்த பாதாம் நீர், 

பாதாம் பருப்பு சாப்பிடுவதும், பாதாம் ஊறவைத்த நீரை குடிப்பதும் மூளை ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆற்றலை அளிக்கும்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara