Header Logo

சினிமா
தெலுங்கு இயக்குனருடன் இணையும் பிரதீப்

Mar 30, 2026 - 01:26 PM -

0

தெலுங்கு இயக்குனருடன் இணையும் பிரதீப்

லவ் டுடே, டிராகன், டியூட் என தொடர் வெற்றி படங்களை தந்தவர் நடிகரும், இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன். 

அவரது நடிப்பில் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. 

இதன்பின் பிரதீப்பின் அடுத்த படம் குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் இதுவரை வெளியாகவில்லை. வெறும் தகவலாக மட்டும் தான் பரவி வருகிறது. 

இந்த நிலையில் தெலுங்கில் ‛செக், சாகசம்' ஆகிய படங்களை இயக்கிய சந்திரசேகர் யெலட்டி இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனை டியூட் படத்தை தயாரித்த தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளனராம். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

title