Header Logo
Mogo Academy

ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (3.4.2026)!

Apr 3, 2026 - 09:15 AM -

0

இன்றைய ராசிப்பலன் (3.4.2026)!
Mobitel inner

மேஷம் 

முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர். 

ரிஷபம் 

யோகமான நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் கருதி செல்வந்தர்களை சந்திப்பீர்கள். 

மிதுனம் 

சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும் நாள். தனவரவு உண்டு. உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். 

கடகம் 

பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். 

சிம்மம் 

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். 

கன்னி 

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். 

துலாம் 

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லம் கட்டி குடியேறும் முயற்சி கைகூடும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகளால் ஆதாயம் கிடைக்கும். 

விருச்சிகம் 

ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். வியாபார விருத்தி உண்டு. திருமண வாய்ப்புகள் தேடிவரும். நண்பர்கள் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். 

தனுசு 

வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் மாறும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. 

மகரம் 

நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். இடம் வாங்குவதில் இருந்த தடுமாற்றம் அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். 

கும்பம் 

மனக்குழப்பம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடி செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். 

மீனம் 

யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது.


MOST READ

காணொளி
அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

Mobitel Upahara