Header Logo

இந்தியா
டெல்லியில் இரு பயங்கரவாதிகள் கைது!

Apr 6, 2026 - 06:34 AM -

0

டெல்லியில் இரு பயங்கரவாதிகள் கைது!

தலைநகர் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்படுவதாக டெல்லி பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

அந்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் மராட்டிய மாநிலம் மும்பையில் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதும் அவர்கள் டெல்லியில் குண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாருடன் இணைந்து ஜெய்ஷ் இ முகமது, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை டெல்லி பொலிஸார் கைது செய்தனர். 

கைதான பயங்கரவாதிகள் இருவரும் மும்பையில் இருந்து டெல்லி சென்று அங்கு குண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரிடமும் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title