Header Logo

மலையகம்
ஹட்டனில் நவீன சுற்றுலா பஸ் சேவை அறிமுகம்!

Apr 6, 2026 - 01:11 PM -

0

ஹட்டனில் நவீன சுற்றுலா பஸ் சேவை அறிமுகம்!

ஹட்டன் டிப்போவை நவீன முறையில் புணரமைப்பதற்காக 6 கோடியே 67 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று (06) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

அத்துடன் சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் நவீன முறையில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில், சுற்றுலா மேற்கொள்வதற்கான பஸ் சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

ஹட்டன் டிப்போ முகாமையாளர் பாலித்த தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி, பாராளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணன் கலைச்செல்வி, ஹட்டன் - டிக்கோயா சகர சபை உறுப்பினர் அசோக்க கருணாரட்ண, நோர்வூட் பிரதேச சபையின் பிரதி செயலாளர், நுவரெலியா மாவட்ட போக்குவரத்து சேவை பொறுப்பதிகாரி, ஹட்டன் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசூரிய, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகததாச, உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

--

MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!