Header Logo

செய்திகள்
வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

Apr 6, 2026 - 06:29 PM -

0

வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை இடர் முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று (06) மாலை 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளை (07) தினத்திற்கு செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த பகுதிகளில் நிலவும் வெப்பச்சுட்டெண், மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவு 'அவதானம்' செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன சுற்றுலா பஸ் சேவை அறிமுகம்

ஹட்டனில் நவீன சுற்றுலா பஸ் சேவை அறிமுகம்

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

title