Header Logo

செய்திகள்
ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் வரலாற்றுச் சாதனை!

Apr 7, 2026 - 08:04 AM -

0

ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் வரலாற்றுச் சாதனை!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) திட்டத்தில் இணைந்துள்ள விண்வெளி வீரர்கள், மனித வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்ற அதிகூடிய தூரத்தைக் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர். 

இதன் மூலம், 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்பல்லோ 13 (Apollo 13) விண்கலத்தினால் நிலைநாட்டப்பட்டிருந்த சாதனையை அவர்கள் முறியடித்துள்ளனர். 

ஆர்ட்டெமிஸ் II விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் நேற்று (06) சந்திரனின் மிகவும் தொலைதூரப் பகுதிக்குச் சென்றதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். 

இதன்போது, அவர்கள் பூமியிலிருந்து 252,752 மைல்கள் தொலைவிற்குப் பயணித்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. 

இதற்கு முன்னர் இந்த சாதனை 248,655 மைல்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
குழந்தைகளின் அடிப்படை தேவை என்பது கல்வி!

குழந்தைகளின் அடிப்படை தேவை என்பது கல்வி!

சிங்கிமலைக் காட்டில் சிக்கிய நெதர்லாந்து மாணவி மீட்பு

சிங்கிமலைக் காட்டில் சிக்கிய நெதர்லாந்து மாணவி மீட்பு

பார்வை ஒரு தடையல்ல!

பார்வை ஒரு தடையல்ல!

ஹட்டனில் நவீன சுற்றுலா பஸ் சேவை அறிமுகம்

ஹட்டனில் நவீன சுற்றுலா பஸ் சேவை அறிமுகம்

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

title