Header Logo

இந்தியா
த.வெ.க. தலைவர் விஜய் சைதாப்பேட்டையில் பிரசாரம்?

Apr 7, 2026 - 09:45 AM -

0

த.வெ.க. தலைவர் விஜய் சைதாப்பேட்டையில் பிரசாரம்?

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 30 ஆம் திகதி பெரம்பூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அன்றைய தினம் தனது வேட்புமனுவையும் அவர் தாக்கல் செய்தார். தொடர்ந்து கொளத்தூர் தொகுதியிலும் அவர் பிரசாரம் செய்தார். போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு காரணங்களால் அவர் பிரசாரம் செய்த வில்லிவாக்கம் தொகுதிக்கான பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. 

இந்தநிலையில் கடந்த 05 ஆம் திகதி சென்னை தியாகராயநகரில் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். இந்த திட்டமும் கடைசி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது. 

இதற்கிடையே, ஆயிரம் விளக்கு, தியாகராயநகர், சைதாப்பேட்டை தொகுதியில் பிரசாரம் செய்ய விஜய் தரப்பில் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் விஜய் நாளை (08) அல்லது நாளை மறுநாள் (09) பிரசாரம் செய்யலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கிடையே நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. எங்கு அனுமதி முதலில் கிடைக்கிறதோ, அங்கு விஜய் பிரசாரம் மேற்கொள்வார் என்று த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title