Header Logo
SLIC
உலகம்
ஆப்பிள் CEO பதவியில் இருந்து விலகும் டிம் குக்!

Apr 21, 2026 - 10:20 AM

ஆப்பிள் CEO பதவியில் இருந்து விலகும் டிம் குக்!
Mobitel Inner 1278
EDEX Inner

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து டிம் குக் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, 2026 செப்டம்பர் 1ஆம் திகதி முதல் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக 'ஜோன் டர்னஸ்' (John Ternus) பொறுப்பேற்கவுள்ளார். 

அவர் தற்போது நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் (Hardware Engineering) பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். 

இதேவேளை, CEO பதவியிலிருந்து விலகும் டிம் குக், ஆப்பிள் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் நிறைவேற்றுத் தலைவராக (Executive Chairman) நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278