Oct 25, 2026 - 02:57 PM

ஹபராதுவை பகுதியில் பஸ் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொக்கல மார்ட்டின் விக்கிரமசிங்க அருங்காட்சியகத்திற்கு அருகில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன…
































