Header Logo

வணிகம்
E. B. Creasy & Co., PLC - BIC & DENTA தொழிற்சாலைக்கு பொறுப்பு வாய்ந்த பராமரிப்பு சிறப்பு விருதுகள் 2025 இல் பிளாட்டினம் விருது வழங்கி கௌரவிப்பு

Apr 21, 2026 - 05:01 PM -

0

E. B. Creasy & Co., PLC - BIC & DENTA தொழிற்சாலைக்கு பொறுப்பு வாய்ந்த பராமரிப்பு சிறப்பு விருதுகள் 2025 இல் பிளாட்டினம் விருது வழங்கி கௌரவிப்பு

இலங்கையின் பிரத்தியேக பராமரிப்பு தயாரிப்புகள் உற்பத்தியில் முன்னோடியாக திகழும் E. B. Creasy & Co., PLC - BIC & DENTA தொழிற்சாலை, பொறுப்பு வாய்ந்த பராமரிப்பு சிறப்பு விருதுகள் 2025 இல் பிளாட்டினம் விருதை சுவீகரித்துள்ளது. 

சகல பிரிவுகளிலும் பிளாட்டினம் விருதை வென்ற ஒரே வெற்றியாளராக E. B. Creasy & Co., PLC - BIC & DENTA தொழிற்சாலை தெரிவாகியிருந்தமை முக்கிய மைல்கல் சாதனையாக அமைந்துள்ளது. பொறுப்பு வாய்ந்த, பாதுகாப்பான மற்றும் நிலைபேறான உற்பத்தி செயன்முறைகளில் சிறப்பை வெளிப்படுத்தியிருந்தது. 

இலங்கை பொறுப்பு வாய்ந்த பராமரிப்பு சம்மேளனத்தினால் (LRCC) ஏற்பாடு செய்யப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு, பானந்துறை பார்ன்ஹவுஸில் நடைபெற்றது. இதில் சர்வதேச இரசாயனப் பொருட்கள் சம்மேளனத்தின் (ICCA) பொறுப்பு வாய்ந்த பராமரிப்பு தலைமைத்துவ குழும ஆலோசகரான பெரி டையர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!