Header Logo
Mogo Academy

செய்திகள்
ஹட்டனில் 50 தோட்ட வீடுகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு

Apr 21, 2026 - 06:13 PM -

0

 ஹட்டனில் 50 தோட்ட வீடுகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு
Mobitel inner

ஹட்டன் - டிக்கோயா பகுதியில் இன்று (21) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக, டிக்கோயா போடைஸ்  தோட்டத்தின் தாழ்நிலப்பகுதிகளில் அமைந்துள்ள 50 தோட்ட வீடுகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக, ஹட்டன் போடைஸ் ஊடாக டயகம செல்லும் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தோட்டப்பகுதி ஊடாக காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் பாயும் டிக்கோயா ஓடை வான்பாய்ந்ததன் காரணமாகவே, இவ்வாறு தோட்ட வீடுகளும் பிரதான வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara