Header Logo

செய்திகள்
2026 அரச வெசாக் உற்சவம்: உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரல் வெளியீடு

Apr 21, 2026 - 06:36 PM -

0

2026 அரச வெசாக் உற்சவம்: உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரல் வெளியீடு

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

ஸ்ரீ சம்புத்த தெமங்களவை நினைவுகூரும் வகையில் நடத்தப்படும் வெசாக் புண்ணிய மஹோற்சவத்தை முன்னிட்டு, மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை 'வெசாக் வாரம்' என கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி அமைச்சரவையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதற்கமைய, அகில இலங்கை சாசனாரக்சக சபையின் வழிகாட்டலின் கீழ், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு, பௌத்த விவகாரத் திணைக்களம், மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் வெசாக் உற்சவத்தை நாடு முழுவதும் மிக விமரிசையாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெசாக் வாரத்தில் நடைமுறைப்படுத்தப்பட முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்த விபரங்களை அரச நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title