Header Logo

செய்திகள்
ஆணுறை விலை அதிகரிப்பு

Apr 22, 2026 - 10:37 AM -

0

 ஆணுறை விலை அதிகரிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, மலேசியாவைத் தளமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஆணுறை உற்பத்தி நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்தத் தீர்மானித்துள்ளது.

இந்த ஆணுறை தயாரிப்புகளுக்கான மூலப்பொருள் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டால், அவற்றின் விலை 30% அல்லது அதற்கும் அதிகமாக உயர்த்தப்படும் என அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். 

அத்துடன், தற்போது உற்பத்திச் செலவு பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிறுவனம் ஆண்டுதோறும் ஐந்து பில்லியனுக்கும் அதிகமான ஆணுறைகளைச் சர்வதேச சந்தைக்கு விநியோகம் செய்கிறது. 

இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆணுறைகளுக்கான கேள்வி (Demand) சுமார் 30% ஆல் அதிகரித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, மலேசியாவைத் தளமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஆணுறை உற்பத்தி நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்தத் தீர்மானித்துள்ளது.

இந்த ஆணுறை தயாரிப்புகளுக்கான மூலப்பொருள் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டால், அவற்றின் விலை 30% அல்லது அதற்கும் அதிகமாக உயர்த்தப்படும் என அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போது உற்பத்திச் செலவு பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிறுவனம் ஆண்டுதோறும் ஐந்து பில்லியனுக்கும் அதிகமான ஆணுறைகளைச் சர்வதேச சந்தைக்கு விநியோகம் செய்கிறது. இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆணுறைகளுக்கான கேள்வி (Demand) சுமார் 30% ஆல் அதிகரித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

title