Header Logo

சினிமா
12 நாட்களில் Love insurance Kompany திரைப்படம் செய்துள்ள வசூல்

Apr 22, 2026 - 12:11 PM -

0

12 நாட்களில் Love insurance Kompany திரைப்படம் செய்துள்ள வசூல்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் என்றாலே கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபா வசூல் அடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு காரணம், இவர் நடிப்பில் இதற்கு முன் வெளிவந்த லவ் டுடே, டிராகன் மற்றும் டியூட் ஆகிய மூன்று திரைப்படங்களும் 100 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்ததுதான். அப்படி பெரிதும் எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்தான் Love insurance Kompany. 

இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவை சந்தித்துள்ளது. 

இந்நிலையில், 12 நாட்களை கடந்துள்ள LiK திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 12 நாட்களில் உலகளவில் இப்படம் 60 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

title