Header Logo

சினிமா
நடிகருடன் நெருக்கமான லிப் லாக் காட்சியில் விஜே மகேஷ்வரி!

Apr 22, 2026 - 12:55 PM -

0

நடிகருடன் நெருக்கமான லிப் லாக் காட்சியில் விஜே மகேஷ்வரி!

சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர்களில் ஒருவர் தான் விஜே மகேஷ்வரி. சென்னை 28 2, பியார் பிரேமா காதல் ரைட்டர், சோல்மேட், விஷ்மகாரன், விக்ரம், வருணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

தற்போது காதல் கண்டிஷன் அப்ளை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 45 நாட்களில் வெளியேறினார் மகேஷ்வரி. 

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மகேஷ்வரி, கலோரிகளை எரிப்பதற்கான சிறந்த வழி என்று ஒரு பதிவினை பகிர்ந்திருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக சிலர், மகேஷ்வரி சில வருடங்களுக்கு முன் நடிகருடன் லிப் லாக் காட்சியில் நடித்த வீடியோவை தற்போது டிரெண்ட் செய்து வருகிறார்கள். 

இந்த வீடியோவை பார்த்த பலரும் மகேஷ்வரியா இப்படியொரு சீனில் நடித்திருக்கிறார் என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

Comments
0

MOST READ

காணொளி
இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

title