Header Logo

வணிகம்
City of Dreams இல் கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றிய விசேட புத்தாண்டு கொண்டாட்டங்கள்

Apr 23, 2026 - 01:45 PM -

0

City of Dreams இல் கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றிய விசேட புத்தாண்டு கொண்டாட்டங்கள்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் கலாச்சார விழுமியங்களுடன் நவீன நேர்த்தியையும் இணைத்த ஒரு துடிப்பான கொண்டாட்டத்தை சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா முன்னெடுத்தது. 

இலங்கையின் செழுமையான கலாச்சார வேர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், பாரம்பரிய அலங்காரங்கள் மற்றும் புத்தாண்டுக்கே உரித்தான அடையாளங்களுடன் கூடிய பண்டிகைச் சூழலில் விருந்தினர்கள் இக்கொண்டாட்டங்களை அனுபவித்தனர். குறிப்பாக, கலாச்சாரப் பின்னணியைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட புத்தாண்டு விசேட உணவு பரிமாறல்கள் (Avurudu Buffets) அனைவரையும் ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், ஈடுபாட்டுடன் கூடிய அனுபவங்கள் மற்றும் கலாச்சாரக் காட்சிப்படுத்தல்கள் எனப் பல விசேட அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

காலத்தால் அழியாத சடங்குகள் முதல் நவீன பொழுதுபோக்குகள் வரை, இக்கொண்டாட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் ஒற்றுமை, புதுப்பித்தல் மற்றும் மகிழ்ச்சியின் சாரத்தை வெளிப்படுத்தின. இது கொழும்பின் இதயப்பகுதியில் அமைந்திருக்கும் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸில், வருகை தந்த அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு புத்தாண்டு அனுபவத்தை வழங்கியது.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!