Header Logo

பல்சுவை
விஜய் திருச்செந்தூர் கோவிலுக்கு போனது ஏன்?

Apr 28, 2026 - 05:57 PM -

0

விஜய் திருச்செந்தூர் கோவிலுக்கு போனது ஏன்?

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக கட்சிக்கு பல சினிமா பிரபலங்களும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர். 

மே 4 ஆம் திகதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்று (28) அதிகாலை விஜய் திடீரென திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

விஜய் திடீரென கோவிலுக்கு சென்றது ஏன் என காரணம் தெரியுமா? அவரது ஜோசியர் தான். 

விஜய்க்கு தொடர்ந்து வரும் தடைகள் மற்றும் அவருக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என்றால் திருச்செந்தூர் சென்று அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்யும்படி ஜோதிடர் கூறினாராம். அதனால் தான் விஜய் திடீரென திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று இருக்கிறார். 

மேலும் அவர் அங்கு கடலிலும் கால் வைத்து அவர் வழிபட்டு இருக்கிறார்.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!