Header Logo
SLIC
பல்சுவை
பணியிடத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

Apr 30, 2026 - 02:36 PM

பணியிடத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
Mobitel Inner 1278
EDEX Inner

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த முத்துக்குமார், அந்த பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து முன்பதிவு செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 25 வயதுடைய பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். 

கடந்த 26-ம் திகதி மதியம், கடையில் உள்ள தனி அறையில் வைத்து அந்த பெண்ணிடம் முத்துக்குமார் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளார். 

அப்போது அந்த பெண் சத்தமிட்டதைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். உடனே முத்துக்குமார், இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக அந்த பெண்ணிற்கு மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினார். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு, முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278