Header Logo
SLIC
மலையகம்
மலையகத் தோட்டங்களில் கொண்டாடப்பட்ட சர்வதேச தொழிலாளர் தினம்!

May 1, 2026 - 12:07 PM

மலையகத் தோட்டங்களில் கொண்டாடப்பட்ட சர்வதேச தொழிலாளர் தினம்!
Mobitel Inner 1278
EDEX Inner

சர்வதேச தொழிலாளர் தினமானது இன்று (01) தோட்டவாரியாக அனுஷ்டிக்கப்பட்டது. 

இதனை முன்னிட்டு, இன்று காலை வேளையில் மலையகத் தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்கள் ஒன்றுகூடி, ஆலயங்களில் விசேட பூஜைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். 

வழிபாடுகளைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் கட்சிப் பேதங்களை மறந்து தமது கட்சிக் கொடிகளை ஏற்றி இந்நாளைக் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278